கிளிவெட்டி மகா வித்தியாலயம்

எமது பாடசாலையினால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படத்துக்காக விருது

1696254035261.jpg
1696507657089_thumb.jpg

1915 - 1924

திரு.கனகசபை

இவர் 10 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

1925-1937

திரு.ப.சுப்பிரமணியம்

இவர் 13 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

1938-1940

திரு.வீரசிங்கம்

இவர் 03 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

1941-1943

திரு.தில்லையம்பலம்

இவர் 03 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

1975 - 1976

திரு.க.சிவக்கொழுந்து

இவர் 02 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

1976-1977

திரு.கைடி பொன்கலன்

இவர் 02 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

திரு.க.தங்கராசா

1977 - 1982

இவர் 06 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

1983- 1986

திரு.ஆ.குணராஜரெட்ணம்

இவர் 04 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

1987 - 2001

திரு.வீ.பாக்கியதுரை

இவர் 14 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

2001 - 2006

திரு.பா.தேவராசா

இவர் 05 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

2007-2010

திரு.நா.கிட்ணதாஸ்

இவர் 04 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

2010-2018

திரு.க.பேரின்பநாதன்

இவர் 08 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

2018- இன்று வரை

திரு.பா.கோணேஸ்வரராசா

இவர் 06 வருடங்கள் பாடசாலையில் அதிபராக சிறந்த முறையில் கடமையாற்றி பல சாதனைகளை நிகழ்த்தி இன்று வரை கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.