கிளிவெட்டி மகா வித்தியாலயம்
கிளிவெட்டி
முகப்பு பக்கம்
பாடசாலை பற்றி
வரலாறு மற்றும் மரபுகள்
வரலாறு
நிறுவனர்கள்
கடந்த அதிபர்கள்
அடையாளம்
பாடசாலை சுயவிபரம்
பார்வை மற்றும் பணி
பாடசாலை பாடல்
முகடு மற்றும் குறிக்கோள்
பாடசாலை கொடி
பாடசாலை வண்ணங்கள்
சீருடை
ஹவுஸ் சிஸ்டம்
விதிகள்
கல்வியாளர்கள்
பாடத்திட்டம்
முதன்மை பிரிவு
இரண்டாம் பிரிவு
நிர்வாகி
மேலாண்மை அமைப்பு
மேலாண்மை குழு
கல்வியாளர்கள்
அதிபர்
பிரதி அதிபர்
கல்வி ஊழியர்கள்
கல்வி சாரா ஊழியர்கள்
மாணவ தலைவர்கள்
செய்திகள்
சாதனைகள்
கிளப்புகள்
கேலரி
எங்களை தொடர்பு கொள்ள
[email protected]
+94767441462
கிளிவெட்டி மகா வித்தியாலயம்
முகப்பு பக்கம்
பாடசாலை பற்றி
வரலாறு மற்றும் மரபுகள்
வரலாறு
நிறுவனர்கள்
கடந்த அதிபர்கள்
அடையாளம்
பாடசாலை சுயவிபரம்
பார்வை மற்றும் பணி
பாடசாலை பாடல்
முகடு மற்றும் குறிக்கோள்
பாடசாலை கொடி
பாடசாலை வண்ணங்கள்
சீருடை
ஹவுஸ் சிஸ்டம்
விதிகள்
கல்வியாளர்கள்
பாடத்திட்டம்
முதன்மை பிரிவு
இரண்டாம் பிரிவு
நிர்வாகி
மேலாண்மை அமைப்பு
மேலாண்மை குழு
கல்வியாளர்கள்
அதிபர்
பிரதி அதிபர்
கல்வி ஊழியர்கள்
கல்வி சாரா ஊழியர்கள்
மாணவ தலைவர்கள்
செய்திகள்
சாதனைகள்
கிளப்புகள்
கேலரி
எங்களை தொடர்பு கொள்ள
Search
Special Notice
எமது பாடசாலையினால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படத்துக்காக விருது
எமது பாடசாலையினால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படத்துக்காக விருது
எமது பாடசாலையினால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படத்துக்காக விருது
முகப்பு பக்கம்
பாடசாலை பற்றி
வரலாறு மற்றும் மரபுகள்
வரலாறு
நிறுவனர்கள்
கடந்த அதிபர்கள்
அடையாளம்
பாடசாலை சுயவிபரம்
பார்வை மற்றும் பணி
பாடசாலை பாடல்
முகடு மற்றும் குறிக்கோள்
பாடசாலை கொடி
பாடசாலை வண்ணங்கள்
சீருடை
ஹவுஸ் சிஸ்டம்
விதிகள்
கல்வியாளர்கள்
பாடத்திட்டம்
முதன்மை பிரிவு
இரண்டாம் பிரிவு
நிர்வாகி
மேலாண்மை அமைப்பு
மேலாண்மை குழு
கல்வியாளர்கள்
அதிபர்
பிரதி அதிபர்
கல்வி ஊழியர்கள்
கல்வி சாரா ஊழியர்கள்
மாணவ தலைவர்கள்
செய்திகள்
சாதனைகள்
கிளப்புகள்
கேலரி
எங்களை தொடர்பு கொள்ள
1696254035261.jpg
1696507657089_thumb.jpg
Home
பாடசாலை பற்றி
அடையாளம்
அடையாளம்
பாடசாலை சுயவிபரம்
பார்வை மற்றும் பணி
பாடசாலை பாடல்
முகடு மற்றும் குறிக்கோள்
பாடசாலை கொடி
பாடசாலை வண்ணங்கள்
சீருடை
ஹவுஸ் சிஸ்டம்
பாடசாலை பாடல்
தி/மு/கிளிவெட்டி மகா வித்தியாலயம்
பாடசாலை கீதம்
மாவலியால் கங்கை மகிழ்வுடன் உலலிடும்
கிளிவெட்டியாம் பதி தனிலே கிளிவெட்டி ஊர் பதி
சிறந்திட என்றே அமைந்த எம் மகாவித்தியாலயம்
கல்வியும் ஞானமும் கருத்தொரு மித்திட நின்றிடும் நேரிய தீபம்
நீயே எங்களின் உயர்வு உன்
நினைவே நெஞ்சினில் நிறைவு
உன் அடி போற்றிடுவோமே
உன் அடிபோற்றிடுவோமே
முத்து மாரி அம்மனின் அருளால் முக்கலை ஞானமும்
பெறவே முத்துமுத்தாய் நெல் விளைந்திடும்
பணியில் முன்னவர் காட்டிய பணியில்
வித்தைகள் யாவையும் விரும்பியே கற்றுயர்
ஆக்கிய நல் எழில் சாலை
நீயே எங்களின் உயர்வு உன்
நினைவே நெஞ்சினில் நிறைவு
உன் அடி போற்றிடுவோமே
உன் அடிபோற்றிடுவோமே
தங்கத்தமிழ் மகன் தங்கதரையோன் தன்னிகர்
இல்லா தலைவன் மங்களமாகவே வாழ்ந்திட
எங்களை ஆக்கிய நல் உயர் தீபம்
பங்கையர் மனதினில் பொங்கிடும் நிறைமிகு
சுந்தர பொன்மணி மகுடம்
நீயே எங்களின் உயர்வு உன்
நினைவே நெஞ்சினில் நிறைவு
உன் அடி போற்றிடுவோமே