• பாடசாலைஆரம்பமாவதற்கு  15 நிமிடங்களுக்குமுன்னர் பாடசாலலைக்குசமூகம் அழித்தல்
  • தமக்குவழங்கப்படும் பொறுப்புக்களைஉரியகாலத்தில் முடித்தல்
  • பாடசாலையினால் அங்கீகரிக்கப்பட்ட சீருடையை சீராய முறைனில் அணிந்துவருதல் (இலச்சிணை.கழுத்துப்பட்டி)
  • பாடசாலையினால்ஒழுங்கமைக்கின்றவௌிக்களசெயற்பாடுகளின் போதுபாடசாலைசீருடையைஅணிந்துவருதல்
  • பாடசாலையின் இணைப்பாடவதானசெயற்பாடுகளில் பங்குகொள்ளல்
  • கைப்பட்டி, கைக்கடிகாரம்,மாலைகள்,மோதிரம் போன்றன அணிவதை முற்றாக தவிர்த்தல்.
  • பாடசாலைக்கு சமூகம் அளிக்கமுடியாதநாட்களில் வகுப்பாசிரியரின் முன் அனுமதியினைபெறல்.
  • பரீட்சைக்கு சமூகம் அளிக்கமுடியாத சூழ்நிலைகளில் அதிபரின் முன் அனுமதிபெறல்.
  • பாடசாலையின் இடைவேளை தவிர்ந்த ஏனைய நேரங்களில் வகுப்பைவிட்டு வெளிச்செல்லும்போது Exit card அணிதல்.
  • பாடசாலையின் உள்ளும் வெளியும் பாடசாலையின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதிருத்தல்
  • வௌ்ளிக் கிமைமற்றும் பாடசலையின் கலாச்சாரநிகழ்வுகளின்போதுகலாச்சாரஉ​டையினை அணிந்துவருதல்
  • பாடசாலையின் வளங்ளைபாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்
  • அதிபர் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தல்
  • பாடசலைநேரத்தில்வெளியசெல்லும்போது அதிபரின் அனுமதிபெறல்
  • கையடக்கதொ​லைபேசி அதுசார்ந்தபெருட்கள் பாடசலையினுள் பயன்படுத்தத்டை