சாரணியத்துக்கான ஜனாதிபதி விருது எமது பாடசாலைக்கு
கிளிவெட்டி வரலாற்றில் முதல் தடவையாக சாரணியத்தின் அதி உயர் விருதான ஜனாதிபதி விருதினை பெற்றுக் கொண்டு கிளிவெட்டி மண்ணிற்கும் கிளிவெட்டி மகாவித்தியாலயத்திற்கும் பெருமை சேர்த்த கிளிவெட்டி மண்ணின் மைந்தன் சி.கபிசாந் அவர்களுக்கும் அவரோடு விருதினை பெற்றுக்கொண்ட கிளிவெட்டி மகாவித்தியாலயத்தின் மாணவர்களான ந.தனுஸ்காந் மற்றும் ம. மலர்விழி ஆகியோருக்கும் கிளிவெட்டி மண் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்????????????????
![]() |
![]() |
![]() |









