"பள்ளிக்கூடம்" குறுந் திரைப்ப படத்தில் நடித்த Kiliveddy Maha Vidyalayam மாணவி கோ. கம்சத்வனி அவர்களுக்கு குவியம் அமைப்பினால் #????சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குவியம் விருது????# வழங்கப்பட்டுள்ளது.
அவ் விருது மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதி கல்வி பணிப்பாளர்கள் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது எனது கதை திரைக்கதை இயக்கத்தில் உருவானது World Vision மற்றும் Kiliveddy maha vidyalayam தயாரிப்பிலும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் Idroos Mohamed Nahfees மற்றும் மற்றும் கூலி குறுந் திரைப்படத்துக்காக விருது பெற்ற Anpazakan Kanapathipillai மற்றும் குறுந்திரைப்படத்தில் பங்காற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்❤️






